ஸ்டாலின் Vs எடப்பாடி... சட்டமன்றத்தில் நடந்த காரசார விவாதம்! #TheImperfectShow -20/04/2023
* ராகுல் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி... கைது செய்யப்படுவாரா? * ஆளுநரின் விருப்புரிமை நிதி குறைக்கப்படுகிறதா?!* ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்! * எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.* பல்வீர் சிங் வழக்கு CBCID-க்கு மாற்றம்.* அண்ணாமலைக்கு உதயநிதி நோட்டீஸ்.CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.