LIVE REPORT: DMK அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நொச்சிக்குப்பம் மீனவ மக்கள்! | The Imperfect show-18/04/2023

* Helicopter-ல் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வந்த Annamalai?* 150 வீடுகளில் ஸ்பைடர்மேன் வேடத்தில் கொள்ளையடித்த ஆசாமி!* மீண்டும் தேர்தல் ஆணையத்தில் மனு போட்ட ஓ.பி.எஸ்... ஏன்?* கர்நாடகாவில் தனித்துப் போட்டியிடும் அதிமுக?* ரிவெஞ்ச்: 4 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்!* உ.பி: மேலுமொரு கொலை... அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்!* சூடானில் மோதிக்கொள்ளும் ராணுவப் படைகள்... ஏன்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232