ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் ஸ்டாலினுக்கு எதிராகப் பேசிய கூட்டணி கட்சிகள்! #TheImperfectShow - 13/04/2023

* மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் வைத்த கோரிக்கை! * RSS ஊர்வலத்துக்குத் தமிழ்நாட்டில் அனுமதி! * அண்ணாமலை வெளியிடப்போவது சொத்துப் பட்டியலா... ஊழல் பட்டியலா?* மோடிக்குப் புலிகளைக் காட்டாத டிரைவர் மீது நடவடிக்கையா?* மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் - போனியாகாத பகுதிகளில் மட்டும் நடவடிக்கையா? * மியான்மர் ராணுவத் தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலி!?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232