CSK-வை தடை செய்யுங்கள்; IPL Ticket கொடுங்கள் - MLA-களின் விநோத கோரிக்கைகள்! #TheImperfectShow - 11/04/2023

* பெரும் பணக்காரர்கள் ஏழைகளாக இருந்தால் எப்படியிருக்கும்... AI உருவாக்கிய படங்கள்! #ViralPhotos * கோமியம் மனிதர்களுக்கு உகந்ததல்ல - இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்!* UP: பசுவைக் கொன்று மதக்கலவரத்தைத் தூண்ட சதி? * மம்தா, சரத்பவர் கட்சிகள், தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன... தேசிய கட்சியானது ஆம் ஆத்மி.* முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா IAS காலமானார்.CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232