காலையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம்; மாலையில் மசோதாவுக்கு ஒப்புதல்.. நடந்தது என்ன? #ImperfectShow-10/04/2023
* EPS & OPS சந்திக்காத மோடி... ஏன்? * நீலகிரிக்குச் சென்ற பிரதமர்... பின்னணியில் இருக்கும் அரசியல் இதுதான்? * `சீனத் தொடர்பு' அதானி குழுமத்தைத் துறைமுகங்கள் நிர்வகிக்க அனுமதிப்பது ஏன்? * நர்மதா நதியில் நடந்த நர்மதா தேவி? #ViralVideo* சிறுவனுக்கு முத்தம் - தலாய் லாமாவுக்கு வலுக்கும் கண்டனம். * ராஜஸ்தான்: காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் தலைவர் போராட்டம்.CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.