PM MODI-ஐ வரவேற்கச் செல்லாத அண்ணாமலை... ஏன்? | ராகுலுக்கு எதிராக சரத் பவார்?| The Imperfect Show - 08/04/2023
* காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவிப்பு!* தமிழ்நாடு வருகையை முன்னிட்டு தமிழ் மொழியில் டுவீட் செய்த பிரதமர் மோடி!* ஸ்டெர்லைட் விவகாரம்: ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்த சீமான்* அஜித் பவார் - சரத் பவார் மோதல்... மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு!* நாளுக்கு நாள் பெரிதாகும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்!* பின்லாந்து மீது போர் தொடுக்கப் போகிறதா ரஷ்யா?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.