Supreme Power Governor ஆக மாற நினைக்கும் ரவி... வறுத்தெடுக்கும் திமுக கூட்டணி! | The Imperfect show-07/04/2023
* மோடி தமிழ்நாடு வருகை ஹைலைட்ஸ்! * நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அண்ணாமலை ஓரங்கட்டப்படுகிறாரா? * நானும் ரெளடிதான் பாணியில் கைதான பா.ஜ.க எம்.எல்.ஏ! * கலாஷேத்ரா: ரஷ்யா மாணவி பரபரப்பு புகார்! * குறைகிறதா கேஸ் விலை... உண்மை என்ன?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.