EPS-ன் Bullet உதவியாளரும்... முன்னாள் அமைச்சரை மிரட்டிய OPS ஆதரவு MLA-வும்! | The Imperfect Show-05/04/2023

* திருச்சியில் ஓ.பி.எஸ் நடத்தத் திட்டமிட்டிருக்கும் மாநாடு? * புது Bus-ஐ இயக்கி பள்ளத்தில் தள்ளிய MLA!* நிலக்கரி எடுக்கும் திட்டம் - கவன ஈர்ப்பு தீர்மானம்!* இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கிறதா?* பிரதமர் மோடி 8-ம் தேதி தமிழகம் வருகை... ஏன் தெரியுமா? * கர்நாடகா: பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232