கூட்டணிக்குள் கும்மாங்குத்து.... அதிமுக - பா.ஜ.க தலைவர்களுக்குள் நடக்கும் பஞ்சாயத்து! | News-03/04/2023
* டெல்லியில் சமூகநீதிக்காகத் தேசிய மாநாடு... தேசிய அரசியலில் களமிறங்கும் ஸ்டாலின்!* ராகுல் காந்தி: மேல்முறையீடு வழக்கில் நடந்தது என்ன? * ஏப்ரல் 14-ல் ஊழல் & பில்லை வெளியிடுவேன் அண்ணாமலை! * கலாஷேத்ரா விவகாரம்: ஹரி பத்மன் கைது* பிரிக்ஸ் நாடுகளுக்குத் தனி கரன்சி? * சீனா: காதலிக்கக் கல்லூரிகளுக்கு விடுமுறையா? * ஆங்கிலத்தைத் தடை செய்த இத்தாலி பிரதமர்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.