கலாஷேத்ராவில் நடப்பது என்ன? | அவசரமாக டெல்லி செல்லும் EPS.. ஏன்? | The Imperfect-31/03/2023
* ரோகிணி தியேட்டர் தீண்டாமை சர்ச்சை!* `புலி வாலையே பிடித்தவர் நம் அண்ணன் செல்லூர் ராஜூ' - சட்டமன்றத்தில் கல கல* அதிமுக வழக்கு: நேரடியாக இறுதி விசாரணைக்குச் சம்மதமா... நீதிபதிகள் கேள்விகள்? * ஏ.எஸ்.பி பல்வீர்சிங் பல் பிடுங்கிய விவகாரம்: விசாரணையில் நடந்தது என்ன? * திரிபுரா சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ...! * அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25,000 அபராதம்... ஏன்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.