தமிழ்நாட்டைக் குறிவைக்கும் மோடி? | மீண்டெழுமா காங்கிரஸ்? | உரிமைத்தொகை யாருக்கு? #TheImperfectShow | 28/03/2023

* உரிமைத்தொகை யாருக்கு... சட்டமன்றத்தில் முதல்வர் சொன்ன பதில்!* காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டமா? * கருப்பு உடை அணிந்து வந்த வானதி... சட்டமன்றத்தில் நடந்த சுவாரசியம்! * TNPSC தேர்வில் முறைகேடு நடந்ததா... சட்டமன்றத்தில் நடந்த காரசார விவாதம்! * கச்சத்தீவில் திடீரென முளைத்த புத்தர் சிலைகள்? * இஸ்ரேல், பிரான்ஸில்... கொழுந்துவிட்டு எரியும் மக்கள் போராட்டம்... ஏன்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232