Rahul Gandhi-ன் அடுத்த மூவ்? | ஈரோடு மேற்கிலும் பரிசு மழை பொழிந்த DMK? | The Imperfect show-25/03/2023
* ராகுல் காந்தியின் பதவி பறிப்பு... கர்நாடக தேர்தலில் எதிரொலிக்குமா?* ட்விட்டரில் கேம் விளையாடிய காங்கிரஸ் எம்.பி... கடுப்பான கட்சியினர்!* வயநாடு இடைத்தேர்தல் எப்போது?* ஆன்லைன் ரம்மி மேலுமொருவர் தற்கொலை! * அதிமுக: பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு எப்போது?* வானதி சீனிவாசனிடம் கோரிக்கை வைத்த தமிழ்நாடு அமைச்சர்கள்... சட்டமன்றத்தில் கலகல!* தேஜஸ்வி யாதவிடம் சிபிஐ விசாரணை!* வடகொரியாவின் விபரீத சோதனையால் சுனாமி அபாயம்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art / Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.