சட்டமன்றத்தில் எகிறிய மனோஜ் பாண்டியன்.. தடுத்த OPS.. கடுப்பான EPS.. ரசித்த DMK! | The Imperfect show-23/03/2023
* ஷோசியல் மீடியா: சென்னை Vs மதுரை... மோதல் காரணம் என்ன? * ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா... சட்டமன்றத்தில் இன்று தாக்கல்!* அண்ணாமலை, ஆர்.என்.ரவி டெல்லி பயணம்... ஏன்?* கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சு.. நடந்தது என்ன?* `ராகுல்காந்தி குற்றவாளி' - சூரத் நீதிமன்றம் அதிரடி!* ஹிண்டன்பர்க்கின் இன்னொரு அறிக்கை வெளியாகிறது!* 2024: மம்தா, கெஜ்ரிவால் மெகா ப்ளான்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.