நீதிமன்றத்தில் EPS-க்கு சவால்விட்ட OPS... ம.செ கூட்டத்தில் வருந்திய ஸ்டாலின்! | The Imperfect Show-22/03/2023
* திமுக எம்.எல்.ஏ & ம.செ கூட்டத்தில் நடந்தது என்ன? * அரசு பங்களாவில் குடியேறும் உதயநிதி? * EVKS Elangovan-க்கு என்னதான் ஆச்சு?* காதல் திருமணம் செய்ததால் நடுரோட்டில் கொலை செய்யப்பட்ட இளைஞர்! * கைதாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்? * ஜப்பான் பிரதமர் உக்ரைன் சென்றார்.CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.