CCTV Video: திருச்சி சிவா வீட்டை அடித்து நொற்றுகிய கே.என்.நேரு ஆட்கள்... ஏன்?! | The Imperfect Show-15/03/2023

* திருச்சி சிவா காரை நொறுக்கிய கே.என்.நேரு ஆட்கள்... என்ன பஞ்சாயத்து?* நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 திடீர் தடை உத்தரவு ஏன்?* பெண் பயணி மேல் சிறுநீர் கழித்த பரிசோதகர்... அதிர்ச்சி சம்பவம்! * டெல்லி உலகின் நான்காவது மாசுபட்ட நகரமா? * இந்தியாவில் இவ்வளவு காவல் நிலையங்களில் தொலைப்பேசி கூட இல்லையா? * அமெரிக்கா ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்ய வீரர்கள்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232