BJP-யிடம் அடக்கிவாசிக்கும் எடப்பாடி பழனிசாமி... பின்னணி காரணம் என்ன? | The Imperfect show-10/03/2023
* கன்னியாகுமரி: ஆட்டோ ஓட்டுநர்களால் கட்டி வைக்கப்பட்ட பெண்... நடந்தது என்ன?* சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் கேலரிக்கு கருணாநிதி பெயர்? * புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்கள்... அடுத்த திட்டம் என்ன? * காங்கிரஸ் எம்.எல்.ஏ பதவி ஏற்பு விழாவில் கோஷ்டி பூசல்?* மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறையும் கைது செய்தது... ஏன்? * பொட்டு வைக்கச் சொன்ன கர்நாடக பாஜக எம்.பி... சர்ச்சை வீடியோ!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.