ஆளுநர் மேல் கோபத்திலுள்ள ஸ்டாலின்... அமைச்சர்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு! | The Imperfect show - 09/03/2023
* ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?* அதிமுக ம.செ கூட்டத்தில் நடந்த சுவாரசியங்கள்!* குரூப் 4 முடிவுகளை வெளியிடக்கோரி திடீர் ட்ரெண்ட்! * பெண்களுக்குத் திட்டங்கள் மேல் திட்டங்கள் தீட்டும் கேரள அரசு! * கெஜ்ரிவால் சிறப்புத் தியானம்... ஏன்? * டாஸ் போட்ட மோடி... கிரிக்கெட் அப்டேட்ஸ்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.