North Indian Workers: ஸ்டாலினைச் சந்தித்த தேஜஸ்வி... புரளி கிளப்பும் பீகார் BJP நடந்தது என்ன? | 04/03/2023
* தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் உண்மையானதா?* ஆன்லைன் ரம்மி: மேலும் ஒருவர் உயிரிழப்பு!* நீதிமன்றமாக மாறிய உபி சட்டமன்றம்... ஏன்?* வாச்சாத்தி கிராம மக்களை நேரில் சந்திக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி!* ஹத்ரஸ் வழக்குத் தீர்ப்பும்... கிளம்பிய எதிர்ப்பும்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.