எடப்பாடி முன்னிருக்கும் 2 சட்ட சிக்கல்கள்... OPS-ன் Last Hope இதுதான்! | 24/02/2023
* உக்ரைன் - ரஷ்யா போர் ஓராண்டு நிறைவு!* விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டுக் கைதுசெய்யப்பட்ட காங்., தலைவர் பவன் கேரா! * தமிழ்நாட்டு மீனவர்களை இரும்புக் குழாய்களால் தாக்கிய இலங்கை கடற்படை! * அதிமுக வழக்கு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்! * முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்: மரியாதை செலுத்திய இபிஎஸ், ஓபிஎஸ்! * ஈரோடு கிழக்கு பிரசார ஹைலைட்ஸ்!* பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ லஞ்சப் புகாரில் கைது!CREDITS: Host - Varun & Venkat | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.