#Exclusive: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யப்பார்க்கிறதா ADMK? | The Imperfect show - 17/02/2023
* ராணுவ வீரர் கொலை எஸ்.பி. விளக்கம்!* Annamalai மீது கடுப்பிலிருக்கும் EPS & OPS... ஏன்?* ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை... என்ன ஸ்பெஷல்?* தேர்தல் அதிகாரிகளுடன் ரகசிய சந்திப்பு நடத்தினாரா அமித் ஷா?* காதில் பூ வைத்தபடி வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்... இது கர்நாடக அட்ராசிட்டி!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.