BBC IT Raid: `அல்வா' எனக் கணினியில் தேடிய வருமானவரித்துறையினர்... நடந்தது என்ன? | The Imperfect show 15/02/2023

* கோவை கார் குண்டு வெடிப்பு.... 60 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை ஏன்?* மத்திய அரசு பெயரில் மணல்கொள்ளை... கண்டுகொள்ளாத தமிழக அமைச்சர். * 18-ம் தேதி ஜார்க்கண்ட்டில் பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்! * OPS-ன் அரசியல் வாழ்க்கைக்கு க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதா?* வாலிபர் கொலை வழக்கில் இருவரைச் சுட்டுப்பிடித்த போலீஸ்... எங்கு?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232