TN Law & order Failure... என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? | 13/02/2023
* சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் காரணம் என்ன?* அண்ணாமலையுடன் பிரசாரம் செய்யவதை தவிர்க்கிறாரா எடப்பாடி?* கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!* காவல்துறை எனக் கூறி 1.4 கோடி மோசடி! * எங்கடா இங்க இருந்த 4 வழிச்சாலையை காணோம்... இது கர்நாடக கூத்து!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.