Adani நிறுவனத்தில் நடந்த அதிரடி ரெய்டும்... வாய் திறக்காத மோடியும்! | 09/02/2023
* எடப்பாடியைத் தொடர்ந்து தாக்கும் டிடிவி!* ஓ.பி.எஸ் வேட்பாளரின் மனு நிராகரிப்பு!* வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்.. கவனம் தேவை!* அமைச்சர் ஆவடி நாசர் மகனின் பதவியைப் பறித்த திமுக தலைமை... ஏன்?* ஜனாதிபதி திரெளபதி முர்மு தமிழ்நாடு வருகை?* அதானி குழும நிறுவனத்தில் வரி ஏய்ப்பு... அதிகாரிகள் சோதனை!* இந்தியாவையும் உளவு பார்த்ததா சீன பலூன்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.