அப்செட்டில் EPS; பின்வாங்கும் OPS... முடிவுக்கு வரும் ADMK பஞ்சாயத்து! | The Imperfect show | 04/02/2023
* இடைத்தேர்தல் போட்டியிலிருந்து ஓபிஎஸ் தரப்பு வாபஸ்?* தெலங்கானா முதல்வரைப் புகழ்ந்த ஆளுநர் தமிழிசை!* புதிய அரசியல் கட்சி தொடங்கிய பழ.கருப்பையா!* அதானியால் அடிவாங்கும் பா.ஜ.க... கப்சிப் மத்திய அரசு!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.