ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தள்ளிப்போகிறதா; உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன? | 30/01/2023
* பொதுக்குழு வழக்கு; ஈ.பி.எஸ். எடுத்த அதிரடி முடிவு! * கே.என்.நேரு - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உரையாடலை வெளியிட்ட அண்ணாமலை. * திருமகன் நாம் தமிழர் கட்சியில் இணைய ஆர்வமாக இருந்தார் - சீமான்! * திருப்பூர் - வடமாநிலத்தவர் இருவர் கைது!* ராகுல் காந்தி யாத்திரை நிறைவு... காங்கிரஸுக்குப் பலன் கொடுக்குமா? * உத்திரமேரூர் கல்வெட்டு பற்றிப் பேசிய மோடி!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.