ஈரோடு கிழக்கு: எடப்பாடியின் மாஸ்டர் ப்ளான்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! 24/01/2023
* அதிமுக-வுக்கு கைவிரித்த ஏ.சி.சண்முகம்... பின்னணி என்ன?* ஈரோடு கிழக்கு: பா.ஜ.க வேட்பாளரை நிற்க வைக்க ஆலோசனை?* அண்ணாமலைக்கு எதிராக களம் இறங்கும் காயத்ரி ரகுராம்? * ஆளுநருக்கும் பொன்முடிக்கும் உள்ள பனிப்போர் முடிவுக்கு வந்ததா?* ”யாரு ஷாருக்கான் டூ திரு.ஷாருக்கான்” - ஒரே நாளில் மாறிய அசாம் முதல்வர்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.