தேனியில் EPS... குஜராத்தில் OPS - ADMK-வின் இறுதிச்சுற்று! | 23/01/2023
* ஈரோட்டில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்... இறுதி நேர ட்விஸ்ட் -நடந்தது என்ன?* குஜராத் பொங்கல் விழாவில் OPS பங்கேற்பு... பின்னணி என்ன? * தேனி சென்ற எடப்பாடி.... காரணம் என்ன? * ஈரோடு கிழக்கு: பா.ஜ.க ப்ளான் என்ன? * வேட்பாளரை அறிவித்த தேமுதிக! * ஜல்லிக்கட்டு மாடுகளைத் திருடிய ஹரியானா கும்பல்! * அமெரிக்க அதிபர் பைடன் வீட்டில் FBI நடத்திய 13 மணி நேர சோதனை... சிக்கிய ஆவணங்கள்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.