திடீர் ட்விஸ்ட்: ஈரோடு கிழக்கில் எடப்பாடி அணி போட்டி... ஏன்? | 20/01/2023
* எடப்பாடியை எதிர்த்து களம் காண வேட்பாளரை நிறுத்துகிறாரா OPS?* தேஜஸ்வி சூர்யா மீது தவறில்லை - அண்ணாமலை விளக்கம்!* கடலூர் பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? * ``பாஜகவுக்கு வளர்ச்சி பணிகளே முக்கியம், வாக்கு வங்கி அரசியல் அல்ல" பிரதமர் மோடிCREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.