டெல்லியில் முகாமிட்டிருக்கும் RN Ravi & Annamalai... முழு பின்னணி தகவல்கள்! | 18/01/2023
* `வியாழக்கிழமை' மாநிலத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்... காரணம் என்ன? * பொங்கலையொட்டி மது விற்பனை 1000 கோடியா?* எமர்ஜென்சி கதவைத் திறப்பவர்களுக்கு என்னென்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது? * அமித் ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு? * தமிழகம் - தமிழ்நாடு ஆளுநர் விளக்கம்! * ஜனவரி 31 புதிய நாடாளுமன்றம் கட்டடம் திறப்பு?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.