ரகசிய கோப்புகளுடன் டெல்லி சென்ற ஆளுநர்... திமுக கூட்டணியில் பாமக? | 13/01/2023

* ஆளுநர் மாளிகையில் ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிட்ட ஓ.பி.எஸ், இ.பி.எஸ்!* சட்டமன்றத்தில் இன்று நடந்தது என்ன?* டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி... எதற்காக? - வெங்கட்* அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது ஏன்?* புதுக்கோட்டை, வேங்கைவயல் விவகாரம்: அமைச்சர், எம்.எல்.ஏ-க்களைக் கேள்வியெழுப்பிய பா.ரஞ்சித்! * கர்நாடகாவில் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி!* அமெரிக்க அதிபர் பைடன் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்... தொடங்கியது விசாரணை! * கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232