முடிந்தது இறுதி விசாரணை... அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகம் யாருக்கு? | 11/01/2023

* சபாநாயகரைக் கண்டித்து கருப்பு சட்டை அணிந்த அதிமுகவினர்!* ஆளுநர் உரை சர்ச்சை - தமிழ்நாடு அரசு விளக்கம்! * எதிர்க்கட்சி தலைவரைப் பேச விடுங்க… ஆதாரத்தோடு அவரும் பேசட்டும், நானும் பேசுகிறேன்! - ஸ்டாலின் * இன்று சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்! * ஜெயலலிதாவைக் கொன்றது மோடிதான்! - பரபரப்பைக் கிளப்பிய எம்.எல்.ஏ!* உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு அப்டேட்ஸ்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232