பாதியில் வெளியேறிய ஆளுநர்... தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசு - என்ன நடந்தது? | 09/01/2023
* ஆளுநர் Vs திமுக அரசு சட்டமன்றத்தில் நடந்தது என்ன?* சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்த ஓ.பி.எஸ் & இ.பி.எஸ்! * கள்ளக்குறிச்சில் பா.ஜ.க-வுக்குள் நடந்த கோஷ்டி மோதல்! * தொடரும் செவிலியர்கள் போராட்டம்! * பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள குளறுபடி?* உத்தரகாண்ட்டில் புதையும் நகரம்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.