அதிமுக பொதுக்குழு வழக்கும்.. நீதிமன்றத்தில் முதல்வரை கைகாட்டிய செந்தில் பாலாஜியும்! | 05/01/2023

* குறுக்கு வழியில் வந்த எடப்பாடி - ஓ.பி.எஸ் தரப்பின் கரார் வாதம்!* அரசுப் பள்ளி மாணவிகளை, மாணவர்களின் டாய்லெட்டை பயன்படுத்தச் சொன்ன கொடூரம்!* `ஆருயிர் அண்ணன் உதயநிதி...' - சொன்னது இவரா?!* கனிமொழி பிறந்தநாளில் சர்ச்சை போஸ்டர்!* `திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' - ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சும் திமுக-வின் பதிலடியும்!* `நேருக்கு நேர் விவாதத்துக்கு வாங்க' - அண்ணாமலைக்குச் சவால்விடும் காயத்ரி ரகுராம்* டெல்லி பெண் மரண வழக்கில் புதிய திருப்பங்கள்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232