ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா மோடி... உண்மையும் முழுப் பின்னணியும்! | 03/01/2023
* ``பெண்களுக்கு மரியாதை, சம உரிமை, பாதுகாப்பு பாஜக-வில் இல்லை!" - காயத்ரி ரகுராம் * போராட்டம் நடத்திய செவிலியர்களுக்கு மாற்றுப்பணி! * அதிமுக-வுக்குள் கடிதப் போர்... என்ன நடக்கிறது?* அதிமுக Vs பாமக சண்டை... முறியும் கூட்டணி?* ``கொள்ளையடிக்கச் சொல்கிறீர்களா?"- மகன் குறித்து கேள்வியும் ப.சிதம்பரத்தின் பதிலும்! * டெல்லி: காரில் 13 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.