DMK-வினரின் அட்டூழியம்; ADMK-வினரின் அட்ராசிட்டி - பரபர அரசியல் சம்பவங்கள்! | 02/01/2023
* இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்; செவிலியர்கள் போராட்டம் தொடக்கம்!* ராகுல் - கமல் உரையாடல் சுவாரஸ்யங்கள்! * கடிதப் போர் நடத்தும் அதிமுக-வினர்... என்ன நடந்தது?* `பழைய கேப்டனா விஜயகாந்த் திரும்பி வரணும்.,!' - கண்ணீர் சிந்தும் தேமுதிக தொண்டர்கள்!* குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை - தமிழ்நாட்டில் எப்போது கொடுக்கப்படும்?* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி!* ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்றபோது காணாமல் போன பெண் மர்ம மரணம்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.