ADMK தலைமைக் கூட்டத்தில் நடந்த திருட்டு... OPS பெயரைக்கூட உச்சரிக்காத EPS! | 27/12//2022
* ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு... என்ன செய்கிறது தமிழக அரசு?* ஜனவரி 9-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்?* அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? * RSS-க்கு விசுவாசமாக இருப்பது திமுக-வா... அதிமுக-வா?* டைனோசர் முட்டையை சிவலிங்கம் என்று வழிபடும் ம.பி கிராமம்! * புதுக்கோட்டை: தண்ணீர்த் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் - கொடூரச் சம்பவம்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.