Covid: மீண்டும் கொரோனா... பரவும்விதமும்; பாதிப்பும் எப்படியிருக்கும்? | 22/12/2022
* அண்ணாமலை சொன்னதோ ரூ.10,000; விலையோ ரூ.345... தொடர்ந்து கப்ஸா விடுகிறாரா?* Watch பற்றி Watch செய்துகொண்டிருக்கிறேன் - தமிழிசை அட்ராசிட்டி! * உதயநிதி நிகழ்ச்சியில், இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு அவமதிப்பு நடந்ததா?* OPS-ஐ தொடர்ந்து கேலி செய்யும் ஜெயக்குமார்!* OPS-க்கு நோட்டீஸ் அனுப்பிய EPS!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.