Udhayanidhi Stalin-ஐ புகழ்வதில் அமைச்சர்களுக்குள் கடும் போட்டி... வெல்வது யார்?
* K.N.Nehru மகன் பிறந்தநாள்விழா கோலாகலக் கொண்டாட்டம்... இது திருச்சி அலப்பறை! * Vijay திடீரென விஜய் மக்கள் இயக்கத்தினரைச் சந்திக்கக் காரணம் என்ன?* அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல்... நடந்தது என்ன?* இந்தியக் குடியுரிமையைத் துறந்த 16 லட்சம் பேர்?* 2,000 ரூபாய் நோட்டுகளைப் படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் - கோரிக்கைவைத்த BJP MP! * Maharashtra: நான் என்ன செய்ய வேண்டும்? - அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதிய கவர்னர்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.