Gujarat-ல் BJP, Himachal-ல் Congress... வெற்றிக்குக் காரணம் இதுதான்!
* Himachal Pradesh-ல் சறுக்கிய BJP... வெற்றிபெற்ற Congress... பின்னணிக் காரணம்! * AAP கட்சி... BJP-யின் B Team? * வங்கக்கடலில் உருவானது மாண்டஸ் புயல்; எங்கு கரையைக் கடக்கிறது?* ஆன்லைன் விளையாட்டுக் கூட்டமைப்பினர் ஆளுநரைச் சந்தித்தார்களா?* உலகத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது உ.பி... மெலிண்டா கேட்ஸ் புகழாரம்!* ஜெலென்ஸ்கி: 'டைம்' பத்திரிகையின் 2022-ம் ஆண்டின் சிறந்த நபர்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.