ஸ்டாலினைச் சீண்டும் எடப்பாடியின் கோவை சவால்... காரணம் இதுதான்!

* கோவை: ADMK திடீர் உண்ணாவிரதப் போராட்டம் ஏன்? * ₹87.90 கோடி லஞ்சம் பெற்றாரா விஜயபாஸ்கர்?* ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய சுப்பிரமணியன் சுவாமி! * தமிழ் மொழி தொன்மையானது - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ!* ’ரஷ்யாவுடன் பேசத் தயார்’ - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles| Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

2356 232