Vijay பனையூர் அலுவலகத்தில் நடந்தது என்ன... பின்னணித் தகவல்கள்!
* யாகம் நடத்திய எடப்பாடியும்... உச்ச நீதிமன்ற விசாரணையும்!* கே.எஸ்.அழகிரி பதவிக்குச் சிக்கல்? * தமிழக ஆளுநர் 2 நாள் டெல்லி பயணம்... ஏன்?* காசி - தமிழ்ச் சங்கமம் தமிழக அரசு வாய் திறக்காதது ஏன்? * `கலகத் தலைவன்' படம் எப்படி: Review கேட்கும் ஸ்டாலின்!* Gujarat Election Updates!* FIFA: உலகக் கோப்பை கோலாலத் தொடக்கம்!* போர்ச்சுக்கல் கொடியைக் கிழித்து அடிவாங்கிய பா.ஜ.க. நிர்வாகி... ஏன்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.