2024-ல் திமுக அமைக்கும் புதுக் கூட்டணி... எந்தெந்த கட்சிகள் இணைகின்றன?
* இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணிலிருந்து ஏவப்பட்டது! * திமுக கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க, ம.நீ.ம?* ``கூட்டுறவுத்துறையில் எனக்கு திருப்தி இல்லை!'' - நிதியமைச்சர் பிடிஆர் ஏன் அப்படிச் சொன்னார்?* பா.ஜ.க-வை ராட்சசன் என்றாரா துரைமுருகன்? * ``காசியும் தமிழகமும் ஒன்றுதான்".. தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்* மேற்குவங்க ஆளுநர் மாற்றம்.. புதிய ஆளுநர் ஆனந்த் போஸ் யார்?* ``வெற்றிபெறாவிட்டால், 2024 தேர்தல் தான் என் கடைசி தேர்தல்!" - சொன்னவர் யார்?CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.