அறுந்து தொங்கும் Gujarat Model... மோர்பி பால விபத்தில் நடந்தது என்ன? | The Imperfect Show!

* 20,000 புத்தகம் படித்தும் உவமை பற்றித் தெரியாத அண்ணாமலை! * சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரிப்பு... உண்மையா?* ஷிண்டே ஆதரவு MLA-க்கள் 41 பேருக்கும் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு... ஏன்?* கோவை கார் குண்டு வெடிப்பு Updates!* Senthil Balaji-க்கு 3 புதிய தலைவலிகள்!* அண்ணாமலைக்கு முத்தம் கொடுத்த ஆர்.கே.சுரேஷ்!* Vellore DMK: உலகம் சுற்றும் உ.பி-க்கள்!CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy |  Script - Vikatan team | Podcast channel manager - Prabhu Venkat | Edit- Shreeraj| Thumbnail art - Santhosh Charles

2356 232