சொந்தக்கட்சி மேயரை மிரட்டிய அமைச்சர் மூர்த்தி... நடந்தது என்ன?
* தங்கிலிஷில் பேசும் மேயர் பிரியா* தமிழிசை செளந்தரராஜனுக்கு முரசொலி கொடுத்த பதிலடி* துணைவேந்தர் நியமனத்தில் ரூ40கோடி லஞ்சம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிர்ச்சி தகவல்* மதத்தின் பெயரால் எங்கே வந்து நிற்கிறோம் - உச்ச நீதிமன்றம் வருத்தம்.CREDITS: Host - Venkatesh & Cibi Chakaravarthy | Script - Vikatan team | Podcast channel manager - Prabhu Venkat | Edit- Shreeraj| Thumbnail art - Santhosh Charles