சட்டமன்றத்தில் புயலைக் கிளப்பவிருக்கும் ஸ்டாலின்... முழு விவரம்!
* அதிமுக-வுக்குத் தாவிய 250 திமுக உறுப்பினர்கள்! * OPS ஆதரவு எம்.பி-க்கு மத்திய அரசில் புதுப் பதவி... என்ன நடந்தது?* பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் மாணவி கொலை... அதிர்ச்சித் தகவல்கள்! * முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை! * ஓசூர்: விஷவாயு தாக்கி 150 மாணவர்கள் மயக்கம்!CREDITS: Host - Venkatesh & Cibi Chakaravarthy | Script - Vikatan team | Podcast channel manager - Prabhu Venkat | Edit- Shreeraj| Thumbnail art - Santhosh Charles