DMK பொதுக்குழுவும் Stalin-னின் வேதனையும்... முழு விவரம்!
* TR Balu-வின் கால்களுக்குச் செருப்பு அணிவித்த நபர்... உண்மையா என்ன? #ViralVideo * சந்தையில் என்னென்ன காய்கறிகளை வாங்கினார் நிர்மலா சீதாராமன்? * இனி அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு?* பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு! * UP: EX CM முலாயம் சிங் யாதவ் காலமானார்!* Vande Bharat Express... தொடர் கோளாறுக்கு என்ன காரணம்?CREDITS: Host - Venkatesh & Cibi Chakaravarthy | Script - Vikatan team | Podcast channel manager - Prabhu Venkat | Edit- Shreeraj| Thumbnail art - Santhosh Charles