EPS-க்குச் சாதகமாகத் தீர்ப்பு... ADMK-வில் அடுத்து நடக்கப்போவது என்ன? |The ImperfectShow 02/ 09/2022

* Annamalai Vs PTR: அரசியல் நாகரிகத்தை இழந்துவிட்டதா தமிழகம்?* OPS... அடுத்த மூவ் என்ன?* அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்த கார்த்தி சிதம்பரம்! * பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடத் தயாராகும் பாஜக! * தினகரன் திடீர் உடல்நலக் குறைவு காரணம் என்ன?On party leadership dispute, the Madras High Court on Friday allowed AIADMK leader K Palaniswami’s appeal, setting aside an order in favour of O Panneerselvam.A division bench, comprising Justices M Duraiswamy and Sundar Mohan, set aside the order of a single judge, which nullified the July 11 General Council (GC) meeting of the AIADMK.The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowCREDITS: Host - Saran & Cibi Chakaravarthy | Script - Vikatan team | Podcast channel manager- Prabhu venkat

2356 232