OPS & Dinakaran Friendship... ADMK-வில் மாற்றத்தை நிகழ்த்துமா?|The ImperfectShow 29/ 08/2022

* இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் பிறந்தநாள் இன்று! * ரஃபேல் - மீண்டும் விசாரணை கோரிய மனு தள்ளுபடி!* நொய்டா இரட்டைக் கோபுரக் கட்டடம்... ஏன் தகர்க்கப்பட்டது?* ``ஆறுக்குட்டிபோல் இனி எந்தக் குட்டியும் போகாது’’ - இ.பி.எஸ்!* பேருந்துப் படிக்கட்டில் பயணித்த மாணவன் தவறி விழுந்து பலி!The 32-storey Supertech twin towers in Noida came crashing down on Sunday. The razing down of these two towers – Apex and Ceyanne, were due to the dogged pursuit of justice by a group of majorly senior citizens. These men didn’t let factors like age, travel, and a lack of funds come in the way of their pursuit of justice.The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowCREDITS: Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Podcast channel manager -Prabhu Venkat

2356 232