Edappadi Palaniswami-ஐ வீழ்த்த டெல்லி வியூகம்! The ImperfectShow 23/08/2022

* எடப்பாடி மேல்முறையீடு... இன்று விசாரணையில் நடந்தது என்ன? * அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்... ஏன்? * பில்கிஸ் பானோ குற்றவாளிகள் விடுவிப்பை எதிர்த்து மனு! * பா.ஜ.க தூதுவிட்டதாக டெல்லி துணை முதல்வர் சிசோடியா தகவல்! * அமித் ஷாவின் செருப்பை எடுத்துத் தந்த பா.ஜ.க தலைவர்A division bench of the Madras High Court on Tuesday adjourned till August 25, the hearing on the appeals from AIADMK joint coordinator K. Palaniswami challenging the orders of a single judge, which nullified the party’s general council meeting held on July 11 this year and ordered maintenance of status-quo ante as of June 23, 2022.The meeting of the party’s July 11 General Council meet, its highest decision-making body, had picked Palaniswami as the interim general secretary and ‘expelled’ his rival O. Panneerselvam amid the single leadership chorus in the main opposition party favouring the former.The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowCREDITS: Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Podcast channel manager - Prabhu venkat

2356 232