ஸ்டாலின் அரசை சந்தேகப்படும் அ.தி.மு.க, எடப்பாடியைச் சந்தேகப்படும் தினகரன்! | Solratha Sollitom-01/08/2023

* சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு!* கிருஷ்ணகிரி விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்றை அமித்ஷாவிடம் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வழங்கியுள்ளார்.* ,எம்.பி.க்கள் அனைவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்று, உள்ளூர் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும். மக்கள் அதிகம் கூடும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். மக்களுடன் அதிக நேரம் செலவிடுவதுடன், அதிருப்தி, கோபத்தில் இருப்பவர்களை சமாதானப்படுத்த வேண்டும். - மோடி வெள்ளிக்கிழமை மணிப்பூர் மாநில சட்டம் - ஒழுங்கு டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.* பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து பாட்னா நீதிபதிகள் உத்தரவிட்டனர். * நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆக.,8 முதல் விவாதம்: ஆக.10ல் பிரதமர் பதில். ஆகஸ்ட் 11 அன்று கூட்டத்தொடர் முடிவடைகிறது.* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து தேனி பங்களாமேட்டில் தினகரன், பன்னீர் ஆர்ப்பாட்டம்.-Solratha Sollitom

2356 232